"ஆளுமை:மார்டின் விக்ரமசிங்ஹ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மார்டின் வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:04, 2 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மார்டின் விக்ரமசிங்ஹ |
பிறப்பு | 1890.05.29 |
இறப்பு | 1976.07.23 |
ஊர் | கொக்கலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மார்டின் விக்ரமசிங்ஹ (1890.05.29 - 1976.07.23) கொக்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் காலி உனவடுன பொனவிஸ்டா வித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வியை கற்றார். கொழும்பில் ஒரு புத்தகசாலையில் எழுத்தராகச் சேர்ந் இவர் ஆங்கிலப் புத்தகங்களை அதிகமாக வாசித்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதினார். அதன் மூலமே பிற்காலத்தில் தினமின, சிலுமின, லக்மின ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார். பல்வேறு உலக மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. பிரெஞ்சு, சீன, ரூமேனிய, பல்கேரிய, தமிழ் ஆகிய மொழிகளில் இவருடைய நாவல்கள் சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. மேலும் இவர் ஒரு தத்துவவியலாளராக, கலைஞராக, சமூகவியல் ஆய்வாளராக என பல தளங்களில் பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16488 பக்கங்கள் 132-136