"வைகறை 2005.11.10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2184/2184.pdf வைகறை 65 (8.95 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2184/2184.pdf வைகறை 2005.11.10 (65) (8.95 MB)] {{P}}
  
  

02:47, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

வைகறை 2005.11.10
2184.JPG
நூலக எண் 2184
வெளியீடு கார்த்திகை 10, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?
  • ஜோர்டான் தலைநகர் அமானில் ஹோட்டல் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி
  • ரொறொன்ரோ பொலிஸாரின் தொழிற்சங்க நடவடிக்கையில் இணக்கப்பாடு
  • யுத்தம் தவிர்க்க முடியாததா?
  • கடவுளைக் கொல்பவர்கள் - பிரேம் - ரமேஷ்
  • கேணல் மீடினைக் கொன்ற ஐஸ் மஞ்சுவே மேஜர் முத்தலிப்பையும் கொலை செய்தார் - சி.ஐ.டி தெரிவிப்பு
  • குடாநாட்டில் படையினர் புதிய காவலரண்களை உருவாக்குவதில் தீவிரம்
  • சிங்கள தேசியவாதிகளின் கூட்டணியால் அமைதி முயற்சிகள் சீர்குலையும் அபாயம் - அமெரிக்க கருத்தரங்கில் கஜேந்திரகுமார் எம்.பி
  • யாழ்ப்பாணத்தில் இராணுவக் காவலரண்கள் மீது பரவலாக கைக்குண்டுத் தாக்குதல்கள் - கந்தர்மடத்தில், யாழ்நகரில், புத்தூரில் தாக்குதல்கள்
  • விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியே
  • வடக்கில் தபால் மூல வாக்களிப்பை பெரும்பாலானோர் புறக்கணிப்பு
  • யாழ் நகரில் நடைபெறவிருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் பிரசாரக் கூட்டம் இரத்து
  • ரணிலின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு
  • அவுஸ்ரேலியாவில் 17 இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது
  • இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் பதவி நீக்கம்
  • இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்க வேண்டும் - ஈரான் ஜனாதிபதி
  • வன்முறைகளைக் கட்டுப்படுத்த பிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனம்
  • கோமேரி விசாரணை முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளார் முன்னாள் பிரதமர்
  • ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடாத்துங்கள் என்கிறார் எதிர்க் கட்சித் தலைவர்
  • கோமேரி விசாரணை அறிக்கைக்கு பின்னர் லிபரல் கட்சியின் செல்வாக்கு உயர்கிறது
  • சதாம் ஹுசேயினுக்காக வாதாடிய வழக்கறிஞர் சுட்டுக் கொலை
  • ஜெயலலிதாவின் அன்றய செல்லப்பிள்ளை இன்று கட்சியில் இருந்து நீக்கம்
  • ஜனவரியில் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு NDP பிரேரணை
  • இனவாத அலையில் அரசியல் இலாபம் தேடும் ஜே.வி.பி - பெரி. முத்துலிங்கம்
  • மில்லியன் டொலர்கள் ஊக்குவிப்புத் தொகை ஊழலுக்கு முன்னாள் பிரதமரும் பொறுப்பு - கோமேரி விசாரணையின் முதல் அறிக்கையில் தெரிவிப்பு
  • ஈரானிய அதிபரின் இஸ்ரேல் எதிர்ப்பு உரையை அடுத்து அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்
  • செய்திகள்...
  • சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து இலக்கிய அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 7.1 - தேவகாந்தன்
  • வேகனரின் கண்ட அசைவுக் கோட்பாடு - ஒரு கண்ணோட்டம் - சி. விமலேஸ்வரன்
  • இறைவனுடன் பேசுங்கள்! ஞானஒளியை ஏற்றிவை உள்ளத்தில் ஞாலமே சரணடையும் உன் பாதத்தில் - தீவகன் சதாசிவம் சேவியர்
  • அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்ற ஓர்லியன்சும் - பொ.ஐங்கரநேசன்
  • திரையும் இசையும்:
    • சின்ன வீடு - சுப்ர பாரதிமணியன்
    • சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம் - சுப்ர பாரதிமணியன்
    • எஸ்.ஜே. சூர்யா: நோய்க்கூறு நிரம்பிய சிந்தனை? - அ. ராமசாமி
  • நிரபராதிகளின் காலம் 1.5 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை: ஆயிரத்து முன்னூறு ரூபாய் - முத்து
  • விளையாட்டு:
    • நான்கு தோல்விகளுக்குப் பின் இலங்கை அணிக்கு முதல் வெற்றி
    • அவுஸ்திரேலியா - மேற்கிந்தியா முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 379 ஓட்டங்களால் வெற்றி
  • 6 வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
  • கவிதைப் பொழில்:
    • நண்பர் சுரா அவர்களுக்கு - வ.ஐ.ச. ஜெயபாலன்
    • இலையுதிர் காலம் - வெ. அனந்த நாராயணன்
    • சுவாசலயம் - புதியமாதவி
  • பழந்தமிழ் என்பது பெரும் சொத்து - நேர்காணல்: தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் - சந்திப்பு: அ. முத்துலிங்கம்
  • சிறுவர் வட்டம்:
    • லயமதுராவின் ஐந்தாவது ஆண்டு விழா - வாரகி விஜயராஜ்
    • மரியாதை - வி.பானு
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.11.10&oldid=175877" இருந்து மீள்விக்கப்பட்டது