"வைகறை 2005.07.15" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - ".jpg" to ".JPG") |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/22/2170/2170.pdf வைகறை 51 (21.2 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/22/2170/2170.pdf வைகறை 2005.07.15 (51) (21.2 MB)] {{P}} |
01:27, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.07.15 | |
---|---|
நூலக எண் | 2170 |
வெளியீடு | ஆடி 15, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.07.15 (51) (21.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மீண்டும் போர் மூளும் அபாயம்! கிழக்கு மாகாணத்தில் பெருமளவு படையினர் குவிப்பு! திருகோணமலையில் கடற்படையினர் சுட்டதில் விடுதலைப் புலி உறுப்பினர் மரணம்
- ரொறொன்ரோ சுங்க ரயில்கள் தாக்கப்படலாம்
- பிரிட்டன் வாழ் பாக்கிஸ்தான் வம்சாவழியினருக்கு நெருக்கடி?
- மீண்டும் யுத்த மேகங்கள்
- இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச் சடங்கு அவசியந்தானா...? - சந்திரவதனா
- திருகோணமலையில் கடற்புலித் தளபதி டிக்கான் உட்பட 3 புலிகள், பொதுமகன் படுகொலை! அரச பண்ணை விடுதியில் தங்கியிருந்தோர் மீது இராணுவ சீருடையில் வந்தோர் தாக்குதல்
- திருமலையில் மூன்று இடங்களில் கிரனேட் வீச்சு ஐந்து இராணுவத்தினரும் குழந்தையும் படுகாயம்
- பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளிலுள்ள புலிகளின் அலுவலகங்கள் மூடப்படுகின்றன
- பொதுக் கட்டமைப்புக்கு ஜப்பானும் அமெரிக்காவும் நேரடியாக நிதி அளிக்கமாட்டாது
- சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்ப ரணில் கங்கணம் - டிசம்பர் 22 இன் முன் ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறாவிடின் நாடு யுத்த களமாக மாறுமென எச்சரிக்கை
- பீற்றர் ஹரோல்ட்டுக்கு எதிராக மீண்டும் ஜே.வி.பி போர்க் கொடி
- ஹக்கீமின் காத்தான்குடி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
- கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Grewal மீது ஆர்.சி.எம்.பி. விசாரணை
- ரொறொன்ரோவில் நீர்ப்பாவனை மட்டுப்படுத்தப் படலாம்
- லியோன் த்ரொட்ஸ்கியின் கொலையில் பாவிக்கப்பட்ட ஆயுதம் மெக்சிக்கோவில் விற்பனைக்கு
- இலண்டன் குண்டுதாரிகள் நால்வருமே பலி எனச் சந்தேகம்
- இஸ்ரேலுக்குள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழப்பு
- பொஸ்னியா இனப் படுகொலைகளில் கொல்லப்பட்டோரின் சிதைவுகள் முறையாக அடக்கம்
- லெபனான் அமைச்சர் குண்டுத் தாக்குதலில் காயம்
- தமிழ் நாட்டு கூட்டணி கூத்துகள்
- சிங்களத் தலைமைகளை நம்பும் முஸ்லீம்கள் ஏன் தமிழ்த் தலைமையை நம்ப முடியாது?
- கல்முனைக் கிராமத்திற்கு கணணி உபகரணங்கள் அன்பளிப்பு
- இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் புரிந்து கொள்ள மறுக்கும் மேற்குலகத் தலைவர்கள்
- கோபப்பட மட்டும் தெரிந்த இந்தியக் கம்யூனிஸ்டுகள்
- அம்பாறையில் கொலை செய்யப் பட்டவர்கள் பயணம் செய்த ஆட்டோவுடன் தீ வைப்பு
- நியமணம்
- கைக்குண்டு வீச்சில் 9 படையினர் காயம்
- ஜனாதிபதி மாளிகை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்
- அகதிகள் முகாம் குண்டு வீச்சு 4 வயது சிறுவன் காயம்
- குண்டுத் தாக்குதலில் மூவர் காயம்
- உயர் நீதிமன்றத்தில் விசாரணை
- கண்காணிப்புக் குழுவிடம் அரசின் நான்கு முடிவுகள்
- அத்வானியின் கராச்சி ரதயாத்திரையும் உயிர்த்தெழுந்த ஜின்னாவும்! - புதியமாதவி
- பணக்கார நாடுகளின் பொறுப்பு
- நட்சத்திரங்களுக்கு பயணம்! அமெரிக்க நாசா அமைப்பின் கனவு - லியனோர்ட் டேவிட்
- திரையும் இசையும்:
- தமிழ்ப் படங்களில் பிற மொழிகள் - அம்ஷன் குமார்
- தொடர்கின்றார் தீபா மேத்தா - சுமதி ரூபன்
- மூயுனிக் ஒலிம்பிக் சம்பவம் படமாகிறது
- "ஜில்லுன்னு ஒரு காதல்" - சூர்யா
- "பொய்" படப் பூஜை
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மார்ட்டின் லூதர் கிங் 3 - கே.ஜே.ரமேஷ்
- பூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு - மைக்கல் ஷிர்பெர்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 8.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: வளைந்து போன வீரவாள் - செழியன்
- விளையாட்டு:
- இலங்கை - மே.இ.தீவுகள் முதலாவது டெஸ்ட்: மே.இ. தீவுகளின் அபார பந்து வீச்சில் சரிந்தது இலங்கை அணி
- கிரிக்கெட்டின் தலைசிறந்த நடுவர் டேவிட் ஷெபர்ட் ஓய்வு பெற்றார்
- இந்திய அணியில் சச்சின் மீண்டும் விளையாட புதிய நிபந்தனை
- ஒலிம்பிக் சாம்பியன் ஜஸ்டின் காட்லின் 100 மீற்றர் ஓட்டத்தில் மீண்டும் சாதித்தார்
- கவிதைப் பொழில்:
- வீடு - றகுமான் ஏ. ஜமீல்
- தூண்டா விளக்கு - பீச்சினிக்காடு இளங்கோ
- அனைத்தும் புதுமை... அனைத்தும் புதுமை... அன்னை ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் அத்தனையும் புதுமை - பக்தன்
- சிறுவர் வட்டம்: நிலைமாறிய உலகில்..!