"வைகறை 2005.04.15" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2158/2158.pdf வைகறை 39 (36.0 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2158/2158.pdf வைகறை 2005.04.15 (39) (36.0 MB)] {{P}}
  
  

00:31, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

வைகறை 2005.04.15
2158.JPG
நூலக எண் 2158
வெளியீடு சித்திரை 15, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • லிபரல் கட்சியின் செல்வாக்கு சரிகிறது - கருத்துக் கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில்
  • Zahara Kazemi யின் மரணம் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஈரான் மறுப்பு
  • பொதுக் கட்டமைப்புக்கு ஜனாதிபதி இணக்கம்! இறுதி வடிவத்தை சோல்ஹெய்மிடம் கையளிக்க உள்ளார்
  • தமிழ் வைத்தியர்களும் தமிழ்தேசியமும்
  • சிந்திக்க ஒரு நொடி: இன்றைய சூழலில் அரசியல் தாக்கமில்லாத வாழ்வை ஒரு தனி நபரும் வாழமுடியாது - வாஸந்தி
  • சமாதான முன்னெடுப்பை வலியுறுத்தி வவுனியாவில் எழுச்சிப் பேரணி
  • யாழ்ப்பாணத்தில் அமெரிக்க சிரேஷ்ட படைத் தளபதி
  • யாழ்ப்பாணத்தில் தமிழ் டாக்டர்கள் பணியாற்ற முன்வர வேண்டுமென எம்.பி வேண்டுகோள்
  • லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக இந்தியத் தலைவர்களுக்கு பிரபாகரனின் செய்தி! - தெகல்கா.கொம் கூறுகிறது
  • கிழக்கில் பௌத்தர்களுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதம் - ஹெல உறுமய குற்றச்சாட்டு
  • தென்னாபிரிக்க துணை ஜனாதிபதியுடன் தமிழ்ச் செல்வன் பேச்சு
  • அரசாங்கத்துள் நெருக்கடி வலுக்கிறது சமாதான முன்னெடுப்புக்கள் வெறும் பேச்சளவில் தான்
  • நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம்
  • புத்தருக்குச் சிலை வைத்து பொத்துவிலை சிங்களமயமாக்க முயலும் பேரினவாதம்
  • இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் ஆயுதப் போட்டியை தூண்டுகிறதா அமெரிக்கா
  • சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி சுட்டுக் கொலை
  • திருகோணமலையில் ஒருவர் கொலை
  • சேர்ந்த 9 பேர் சுட்டுக் கொலை?
  • உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் - பரீட்சைகள் திணைக்களம்
  • பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க சிபார்சு அறிக்கை
  • சவூதி இலங்கையர்களின் மரண தண்டனையை நீக்க முயற்சிகள்
  • விபத்தில் இரு பொலீஸார் உயிரிழப்பு
  • புத்தாண்டு சோபிக்கவில்லை அமைதியாகக் கழிந்தது
  • யாழ் நகரில் சினிமா பாணியில் தாக்குதல்
  • விபத்தில் பாடசாலை மாணவன் மரணம்
  • வழமையான பயிற்சி தான் நடந்தது
  • திருமலை தோப்பூரில் காவலரணைத் தாக்கினர் என்று புலிகள் மீது இராணுவம் புகார்
  • ஒன்ராறியோ வாக்காளர்களிடம் இருந்து அந்நியப்படுகிறார் பிரதமர் மாட்டின் - மாகாண முதல்வர் குற்றச்சாட்டு
  • சமூகம்: புதிய அலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும் - தமிழவன்
  • அறிவியல்: ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது
  • சமையல்:
    • உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள் - ஹென்னா அர்ஷத்
    • கோழி பிரியாணி (மலேசியமுறை Beriani)
    • கேரட் அல்வா
  • திரையும் இசையும்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 2.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் - சே குவேரா
  • சிறுகதை: சர்தார் சிங்கின் நாய்குட்டி - என் எஸ் நடேசன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 5 - சி.ஜெயபாரதன்
  • கலைசெல்வனின் நினைவு ஒன்றுகூடல்
  • கவிதைப் பொழில்: தொப்புள் கொடி! ப.வி.ஸ்ரீரங்கன்
  • சிறுவர் வட்டம்:
    • புத்திசாலி சேவல்
    • இழந்த வானவில் அறிஞர்
    • இங்கே தான் பாதுகாப்பு
  • விளையாட்டு:
    • இந்தியா - பாக்கிஸ்தான் 4 வது ஒருநாள் போட்டி: இந்தியா 315 ஓட்டங்களை குவித்தும் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் வெற்றி - கங்குலிக்கு 6 போட்டிகளுக்கு தடை
    • 2வது போட்டியில் நியூஸிலாந்து இனிங்ஸால் வெற்றி
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.04.15&oldid=175791" இருந்து மீள்விக்கப்பட்டது