"வைகறை 2005.02.10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2149/2149.pdf வைகறை 30 (37.0 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2149/2149.pdf வைகறை 2005.02.10 (30) (37.0 MB)] {{P}}
  
  

23:59, 29 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வைகறை 2005.02.10
2149.JPG
நூலக எண் 2149
வெளியீடு மாசி 10, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • நாடாளுமன்றத்தில் அமளி துமளி கறுப்புப் பட்டியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்!!
  • Baby 81 இன் உண்மையான பெற்றோரை கண்டறிய மரபணுப்பரிசோதனை
  • நான்கு வருட வனுமுறைக்கு முடிவு கட்ட இஸ்ரேல் பலஸ்தீன யுத்த நிறுத்தம்
  • மீண்டும் ஒரு போரை நோக்கி...
  • சுனாமியின் மறுபக்கம் - கோகர்ணன்
  • கௌசல்சயன் உட்பட 4 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்! வன்னியிலிருந்து திரும்பிய வேளை வெலிக்கந்த முகாமருகே தாக்குதல் முன்னாள் எம்.பி. சந்திரநேரு மருத்துவமனையில் மரணம்
  • ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டனம் ஆழ்ந்த அனுதாபம்
  • வெலிக்கந்த படுகொலைகளுக்குப் படையினருடன் இணைந்து செயற்படும் குழுக்களே பொறுப்பு - புலிகள் குற்றச்சாட்டு, கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு
  • கறுப்புக் கொடி காட்டியவர்கள் மீது அதிரடிப் படை தாக்குதல்
  • ஜே.வி.பி. தலைவர் திடீரென இலங்கையை விட்டு வெளியேற்றம் - அரசாங்கத்துக்குள் முறுகல் தீவிரம்?
  • படுகொலைக்கு ஈ.பி.டி.பி. கண்டனம்
  • ஐ.நா. செயலாளரை புலிகள் பகுதிக்கு போக விடாது தடுத்து விட்டோம் - சிலரை மறிக்க முடியாமல் போய்விட்டதாக ஆதங்கம்
  • மரணத்துக்குப் பின்னரும் ஆட்சியாளருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர்
  • கனடாவின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்யவே நான் செயற்பட்டேன் - கமிஷன் முன்னிலையில் முன்னாள் பிரதமர்
  • சிறார்களை படையில் சேர்ப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - ஐ.நா. செயலாளர் கோபி அனான் பரிந்துரை
  • பிரிட்டனின் பட்டத்து இளவரசர் சார்ல்ஸ் திருமணம் செய்கிறார்
  • நேபாளத்தில் தீவிரவாதிகளால் சிறை தகர்ப்பு 150 கைதிகளை விடுவிக்கப்பட்டனர்
  • இராணுவ சமநிலையை மாற்ற முயலும் ஸ்ரீலங்கா அரசு - அகத்தியா
  • நேபாளிய முடியாட்சியை பாதுகாக்கும் இறுதி முயற்சி
  • தேசிய அளவில் அணுகப்பட வேண்டும் - ஹக்கீம்
  • புதிய அரசியல் துறைப் பொறுப்பாளராக மார்ஷல் நியமனம்
  • இரு இளைஞர்களுக்கு வாள்வெட்டு
  • கௌசல்யன் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக மங்கள சமரவீர தெரிவிப்பு
  • இலங்கை - இத்தாலி ஒப்பந்தம் கைச்சாத்து
  • இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்
  • நேர்காணல்: உலகம் பூராவும் பரவிவரும் வன்முறைகளின் ஊற்று மதம்! உளவியல் நிபுணர் ருத்ரனுடனான சந்திப்பு - பொ.ஐங்கரநேசன்
  • இருவர் - பொ.ஐங்கரநேசன்
  • உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி - சி.ஜெயபாரதன்
  • ஐன்ஸ்டைனின் மனைவி
  • திரைக் கதம்பம்: "காதல்" யதார்த்தத்தை நோக்கிய தமிழ் சினிமா பயண மைல்கல் - கோவிந்த்
  • காதலர் தினம் - ஒரு நோட்டம் - வைகைச்செல்வி
  • வெற்றிச் சிகரத்தை நோக்கி 2: உன்னை தெரிந்து கொள்! எண்ணம் மற்றும் எழுத்து! கி.ஷங்கர்
  • நாவல் 30: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: அவனுடைய நாட்கள் - வண்ண நிலவன்
  • சிறுவர் வட்டம்: இப்போதே... - இளமைப்பித்தன்
  • கவிதைப் பொழில்:
    • சுனாமியைச் சொல்லி... - ப.வி.ஸ்ரீரங்கன்
    • அகதி - ஆனந்த பிரசாத்
    • மௌனம் - வைகைச் செல்வி
    • அல்லது சமாதானக் கிழவனின் சாவு - புதுவை இரத்தினதுரை
  • விளையாட்டு:
    • முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றி! இரண்டாவது இறுதியாட்டத்திலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது
    • நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றி - 108 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது
    • இந்தியாவின் சானியா மிர்சா தரவரிசையில் 34 இடங்கள் முன்னேறினார்
    • பந்துவீச்சு முறை குறித்து புதிய விதிமுறை - நிபுணர் குழுவின் சிபார்சை ஐ.சி.சி ஏற்றது - முரளியும் டூஸ்ரா வீசலாம்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.02.10&oldid=175773" இருந்து மீள்விக்கப்பட்டது