"ஆளுமை:புவனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மனோகரன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:50, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மனோகரன் |
பிறப்பு | |
ஊர் | அளவெட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மனோகரன், சி. யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புவனன் என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். பத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் ஓசை என்ற காலாண்டிதழை வெளியிட்டுள்ளார். அச்சகத்தில் இவர் பணியாற்றியுள்ளார். புலம் பெயர்ந்தோர் கதைகள் என்ற சிறுகதையை தொகுப்பை தொகுத்து மகாஜன வெளியீடாக இவர் கொண்டு வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16140 பக்கங்கள் 10