"ஆளுமை:தியாகராஜன், பொன்னம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தியாகராஜன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:10, 29 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தியாகராஜன்
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு 1892
இறப்பு 1974
ஊர் மலையகம்
வகை அரசியல் வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராஜன், பொன்னம்பலம் (1892 - 1974) மலையகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இவரது தந்தை பொன்னம்பலம். கேம்பிரிச் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 65-77