"ஆளுமை:மாசிலாமணி, செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மாசிலாமணி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:14, 22 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மாசிலாமணி |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாசிலாமணி, செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். பிலேந்திரன் என்ற புனை பெயரால் இவர் பலராலும் அறியப்பட்டார். முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியராக 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இறைக்கலை வேந்தன், வாழ்நாள் சாதனையாளர், கலாபூஷண, ஆளுநர் விருதுகள் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16379 பக்கங்கள் 49-50