"புதுவாழ்வுப் பூங்கா: ஆண்டுச் சஞ்சிகை 2008" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/156/15575/15575.pdf  புதுவாழ்வுப் பூங்கா: ஆண்டுச் சஞ்சிகை 2008 (44.5 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/156/15575/15575.pdf  புதுவாழ்வுப் பூங்கா: ஆண்டுச் சஞ்சிகை 2008 (50.8 MB)] {{P}}
  
  

04:27, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

புதுவாழ்வுப் பூங்கா: ஆண்டுச் சஞ்சிகை 2008
15575.JPG
நூலக எண் 15575
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2008
பக்கங்கள் 60

வாசிக்க


உள்ளடக்கம்

  • பாடசாலைக்கீதம்
  • ஓகன் வவுனியா நிறுவன தலைவர் அவர்களிடமிருந்து செய்தி - வெ.சுப்பிரமணியம்
  • The Message from the President ORHAN Srilanka (U.K) - Kandiah Vipulananthan
  • Activities Summery
  • Autism (தர்புணவு ஆள்வை) - வான்விழி மகேஸ்வரன்
  • அதிபரின் ஆண்டரிக்கை - 2008
    • பொதுத்தகவல்கள்
      • மாணவர்கள்
      • வள ஆசிரியர்கள்
      • கல்விசாரா ஊழியர்கள்
      • கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர் கூட்டங்கள்
      • ஆசிரியர் பயிற்சி
      • பெளதீக வளங்கள்
      • நிதிவளம்
    • பயிற்சியுடன் தொடர்புடைய செயற்பாடுகள்
      • மாணவர்களின் வருகை
      • காலை உணவு வழங்கல்
      • காலை வழிபாடும் ஒன்றுகூடலும்ன்
      • நாளாந்த வாழ்வியல் பயிற்சி வழங்கல்
      • பால் வளங்கல்
      • கல்விக்குட்பட்ட குழுவிற்கான பயிற்சிகள்
      • பயிற்சிக்குட்பட்ட குழுவிற்கான பயிற்சிகள்
      • பாதுகாப்பு குழுவிற்கான பயிற்சிகள்
      • வளர்தவணை மதிப்பீடு
      • மதிய போசனம் வழங்கல்
      • மாணவர்கள் வீடு திரும்புதல்
    • மருத்துவப்புனர்வாழ்வுடன் தொடர்புடைய செயற்பாடுகள்
      • மருத்துவப்பரிசோதனை
      • தொடர் மருத்துவச்சிகிச்சை
      • மருத்துவ உபகரணம் வழங்கல்
      • உடற்கூற்றியல் பயிற்சி வழங்கல்
      • போசாக்கு உணவு வழங்கல்
      • மொழிப்பயிற்சியளித்தல்
    • சமூகப்புனர்வாழ்வுடன் தொடர்புடைய செயற்பாடு
      • விளையாட்டுப்போட்டிகள்
      • சுற்றுலாக்கள்
      • மாணவர் மன்றம்
      • கலாசார நிகழ்வுகள்
      • பெற்றோர் கூட்டம்
      • பெற்றோர் சிரமதானம்
      • வீட்டுத்தரிசிப்பு
      • சைகை மொழி வழங்கல்
    • பொருளாதாரப் புனர்வாழ்வுடன் தொடர்புடைய செயற்பாடுகள்
      • தொழில் பயிற்சியளித்தல்
      • தொழிலுக்கான நிதி வசதியளித்தல்
    • எதிர்நோக்கிய சவால்களும் கற்றுக்கொண்ட பாடங்களும்
      • நிதி நெருக்கடி
      • பாதுகாப்பு நிலை
      • பெளதீக வள பற்றாக்குறை
      • மனித வள பற்றாக்குறை
      • பெற்றோர் ஒத்துழைப்பு
      • அரச ஒத்துழைப்பு
      • ஒழுங்கற்ற வரவு
  • வள ஆசிரியர் பயிற்சி அட்டவணை
  • மதிய உணவு அட்டவணை
  • பயிற்சி நேர அட்டவணை
  • நன்றி