"ஆளுமை:கதிர்காமநாதன், செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 4: | வரிசை 4: | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1942| | பிறப்பு=1942| | ||
− | இறப்பு=| | + | இறப்பு=1972.09.01| |
ஊர்=| | ஊர்=| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
செ. கதிர்காமநாதன் (1942 - ) ஓர் எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணம், கரவெட்டி வேதாரணியேசுவரர் வித்தியாலயத்திலும், விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968 இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது. 1942 ஆம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணியில் கிருஷ்ணசந்தரால் எழுதப்பட்ட உருது மொழி நாவலை கதிர்காமநாதன் "நான் சாகமாட்டேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். இது வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது. மூவர் கதைகள் என்ற நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். | செ. கதிர்காமநாதன் (1942 - ) ஓர் எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணம், கரவெட்டி வேதாரணியேசுவரர் வித்தியாலயத்திலும், விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968 இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது. 1942 ஆம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணியில் கிருஷ்ணசந்தரால் எழுதப்பட்ட உருது மொழி நாவலை கதிர்காமநாதன் "நான் சாகமாட்டேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். இது வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது. மூவர் கதைகள் என்ற நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். | ||
+ | |||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:பகுப்பு:கதிர்காமநாதன், செ.|இவரது நூல்கள்]] | ||
+ | |||
+ | ==வெளி இணைப்புக்கள்== | ||
+ | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் கதிர்காமநாதன்] | ||
+ | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
வரிசை 16: | வரிசை 23: | ||
{{வளம்|10206|45-46}} | {{வளம்|10206|45-46}} | ||
{{வளம்|4293|09-11}} | {{வளம்|4293|09-11}} | ||
− | + | {{வளம்|15514|235-240}} | |
− | |||
− |
23:03, 17 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கதிர்காமநாதன், செ. |
பிறப்பு | 1942 |
இறப்பு | 1972.09.01 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செ. கதிர்காமநாதன் (1942 - ) ஓர் எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணம், கரவெட்டி வேதாரணியேசுவரர் வித்தியாலயத்திலும், விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968 இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது. 1942 ஆம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணியில் கிருஷ்ணசந்தரால் எழுதப்பட்ட உருது மொழி நாவலை கதிர்காமநாதன் "நான் சாகமாட்டேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். இது வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது. மூவர் கதைகள் என்ற நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 169-170
- நூலக எண்: 10206 பக்கங்கள் 45-46
- நூலக எண்: 4293 பக்கங்கள் 09-11
- நூலக எண்: 15514 பக்கங்கள் 235-240