"ஆளுமை:கிருஷ்ணாழ்வார், வீரகத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 13: வரிசை 13:
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%B5%E0%AF%80._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் கிருஷ்ணாழ்வார், எம். வி. ]
+
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%B5%E0%AF%80._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D கிருஷ்ணாழ்வார், வீரகத்தி பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13844|54-57}}
 
{{வளம்|13844|54-57}}
 +
{{வளம்|11851|29-30}}

04:13, 16 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிருஷ்ணாழ்வார்
தந்தை வீரகத்தி
தாய் இலக்குமி
பிறப்பு 1895
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணாழ்வார், வீரகத்தி (1895 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வீரகத்தி; தாய் இலக்குமி. இவர் கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 08 வரை கல்வி கற்றார். இவர் தனது ஆறாவது வயதில் சுபத்திரா கல்யாணம் என்ற நாடகத்தில் சுபத்திரை வேடம் ஏற்று நடித்தமையால் சுபத்திரை ஆழ்வார் என அழைப்படலானார். இவர் ஆசுகவியாக பாடல்களை யாக்கவல்லவர். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றதினால் "கிருஷ்ணாழ்வார்" எனவும் அழைக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 54-57
  • நூலக எண்: 11851 பக்கங்கள் 29-30