"ஆளுமை:வைத்தியலிங்கம், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
வைத்தியலிங்கம் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்தவர். ரவீந்திரன் எனும் புனைப்பெயரைக் கொண்ட இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் ஈழத்து சிறுகதை முன்னோடிகளில் ஒருவராவார்.
+
வைத்தியலிங்கம் யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ரவீந்திரன் எனும் புனைப்பெயரால் பலராலும் அறியப்பட்டார். 1930களிலிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிய இவர் 25க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பாற்கஞ்சி, ஏன் சிரித்தார், என் காதல், பைத்தியக்காரி, பார்வதி, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, டிங்கிரி மெனிக்கா உட்பட மேலும் பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். மேலும் இவரது சிறுகதைகள் தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.  
  
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:வைத்தியலிங்கம், சி.|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்| 300|48-50}}
 
{{வளம்| 300|48-50}}
 
{{வளம்| 4428|373-374}}
 
{{வளம்| 4428|373-374}}
 +
{{வளம்| 15515|49}}

03:30, 9 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வைத்தியலிங்கம், சி.
பிறப்பு
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியலிங்கம் யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ரவீந்திரன் எனும் புனைப்பெயரால் பலராலும் அறியப்பட்டார். 1930களிலிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிய இவர் 25க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பாற்கஞ்சி, ஏன் சிரித்தார், என் காதல், பைத்தியக்காரி, பார்வதி, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, டிங்கிரி மெனிக்கா உட்பட மேலும் பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். மேலும் இவரது சிறுகதைகள் தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 48-50
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 373-374
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 49