"ஆளுமை:சித்திலெப்பை, முகம்மது லெப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்= | + | பெயர்=முகம்மது காசிம்| |
தந்தை=எம். எல். சித்திலெப்பை| | தந்தை=எம். எல். சித்திலெப்பை| | ||
தாய்=| | தாய்=| |
02:02, 9 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முகம்மது காசிம் |
தந்தை | எம். எல். சித்திலெப்பை |
பிறப்பு | 1838.07.11 |
இறப்பு | 1898.02.05 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சித்திலெப்பை (1838.07.11 - 1898.02.05) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை எம். எல். சித்திலெப்பை. இவரது இயற்பெயர் முஹம்மது காசிம் மரைக்கார். கண்டி மாவட்ட நீதி மன்றத்திலே 1862ல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற இவர் 1864ம் ஆண்டில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். மேலும் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நாவல், பாடநூல், கட்டுரைகளை எழுதியுள்ளார். பல இடங்களில் பாடசாலைகளை அமைத்துள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 350 பக்கங்கள் 103-113
- நூலக எண்: 15515 பக்கங்கள் 41