"ஆளுமை:மங்கள நாயகம், அப்புக்காத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மங்கள நாயகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:20, 9 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மங்கள நாயகம் தம்பையா |
பிறப்பு | |
ஊர் | வலிகாமம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மங்கள நாயகம் தம்பையா யாழ்ப்பாணம், வலிகாமத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஈழத்தில் தமிழ் இலக்கியம் நொறுங்குண்ட இதயம் அரியாலர் ஆகிய இரு நாவல்களையும் அநுபவக் களஞ்சியம் என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் இவரது கணவர் அப்புக்காத்து பெரிய படிப்பாளி ஐநாத் தம்பையா இக் கட்டுரை நூலை ரேஸ்ட் அன் சீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15515 பக்கங்கள் 38