"ஆளுமை:உருத்திரமூர்த்தி, துரைசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உருத்திரமூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=உருத்திரமூர்த்தி, து. |
+
பெயர்=உருத்திரமூர்த்தி|
தந்தை=|
+
தந்தை=துரைசாமி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1927.01.09|
 
பிறப்பு=1927.01.09|
இறப்பு=|
+
இறப்பு=1971.06.20|
ஊர்=|
+
ஊர்=அளவெட்டி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=மஹாகவி, பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் |
 
புனைபெயர்=மஹாகவி, பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் |
 
}}
 
}}
  
உருத்திரமூர்த்தி (பி. 1927, ஜனவரி 9) ஓர் எழுத்தாளர். மஹாகவி, பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் போன்ற புனைப்பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், காவியங்கள், பாநாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
+
உருத்திரமூர்த்தி, துரைசாமி (1927.01.09 - 1971.06.20) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த  எழுத்தாளர். இவரது தந்தை துரைசாமி. 1945 ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.
 +
 
 +
கல்லழகி, சடங்கு  பாரிநிலையம், தகனம் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களும் வள்ளி, மஹாகவியின் குறும்பா, மஹாகவியின் கண்மணியாள் காதை, மஹாகவியின் கோடை(பா நாடகம்), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் , வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி), மஹாகவியின் இரண்டு காவியங்கள், மஹாகவி கவிதைகள் (1984), புதியதொரு வீடு (1989), மஹாகவியின் ஆறு காவியங்கள், கல்லழகி, சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணியாள் காதை, கந்தப்ப சபதம், தகனம், மஹாகவியின் மூன்று நாடகங்கள், கோடை, புதியதொரு வீடு, பொருள் நூறு
 +
நூறு குறும்பாக் கவிதைகள் போன்றன உட்பட மேலும் பல நூல்களும் இவரால் இயற்றப்பட்டுள்ளன.  
 +
 
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF உருத்திரமூர்த்தி, துரைசாமி பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
 
 +
*
 +
[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF உருத்திரமூர்த்தி, துரைசாமி பற்றி யாழ்ப்பாண வலைத்தளத்தில்]
  
  
வரிசை 16: வரிசை 25:
 
{{வளம்|10|21}}
 
{{வளம்|10|21}}
 
{{வளம்|106|58-70}}
 
{{வளம்|106|58-70}}
 
+
{{வளம்|15417|280-296}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://newikis.com/ta/%E0%AE%A4%E0%AF%81._%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html தமிழ் விக்கிப்பீடியாவில் உருத்திரமூர்த்தி]
 

01:16, 8 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உருத்திரமூர்த்தி
தந்தை துரைசாமி
பிறப்பு 1927.01.09
இறப்பு 1971.06.20
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திரமூர்த்தி, துரைசாமி (1927.01.09 - 1971.06.20) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை துரைசாமி. 1945 ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.

கல்லழகி, சடங்கு பாரிநிலையம், தகனம் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களும் வள்ளி, மஹாகவியின் குறும்பா, மஹாகவியின் கண்மணியாள் காதை, மஹாகவியின் கோடை(பா நாடகம்), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் , வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி), மஹாகவியின் இரண்டு காவியங்கள், மஹாகவி கவிதைகள் (1984), புதியதொரு வீடு (1989), மஹாகவியின் ஆறு காவியங்கள், கல்லழகி, சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணியாள் காதை, கந்தப்ப சபதம், தகனம், மஹாகவியின் மூன்று நாடகங்கள், கோடை, புதியதொரு வீடு, பொருள் நூறு நூறு குறும்பாக் கவிதைகள் போன்றன உட்பட மேலும் பல நூல்களும் இவரால் இயற்றப்பட்டுள்ளன.

வெளி இணைப்புக்கள்

உருத்திரமூர்த்தி, துரைசாமி பற்றி யாழ்ப்பாண வலைத்தளத்தில்


வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 21
  • நூலக எண்: 106 பக்கங்கள் 58-70
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 280-296