"தடம் 2000.06" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(→{{Multi|வாசிக்க|To Read}}) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | |||
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
03:14, 5 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
தடம் 2000.06 | |
---|---|
நூலக எண் | 7643 |
வெளியீடு | 2000 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | கோமதி புலேந்திரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 134 |
உள்ளடக்கம்
- துணைவேந்தரின் வாழ்த்துக்கள் - பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
- வியாபார கற்கைகள் பீட பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - திரு. இ. நந்தகுமாரன்
- பிரயோகபீட பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - கலாநிதி. க. அ. ஸ்ரீகிருஷ்ணராஜ்
- மன்றப் பெரும்பொருளாளரின் ஆசிச்செய்தி - கந்தையா ஸ்ரீகணேசன்
- "தடம்" தன் சுவடுகளை தொடரட்டும் - தி. திசரூபன்
- நன்றி பாராட்டல் - இ. மோகனதாஸ்
- இதழாசிரியர் எண்ணங்களிலிருந்து... - கோமதி புலேந்திரன்
- கோட்பாடும் கல்வியும் - கலாநிதி சபா ஜெயராசா
- படைப்பும் பார்வையும் : ஜி. நாகராஜனின் படைப்புகள் பற்றிய விமர்சனம் - பேராசிரிய சி. சிவசேகரம்
- ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதையின் தோற்றம் - மறுமதிப்பீடு - கலாநிதி செ. யோகராசா
- மரபு வழித்தமிழ், சமய கலாசாரத்திற்கு ஒருவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - க. சொக்கலிங்கம்
- புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் அங்கலாய்ப்பு - இ. நந்தகுமாரன்
- பெண்மையும் ஆளுமையும் - பூங்கோதை செல்வராஜன்
- மேடை நாடகங்களில் முகாமைத்துவத்தின் பங்கு - A. புஸ்பநாதன்
- முகாமைத்துவமும் திருக்குறளும் - த. மங்களேஸ்வரன்
- ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி - கந்தையா ஸ்ரீகணேசன்
- ஆபிரிக்க கவிதைகள் மூன்று
- வாழ்வியல் சமூகமும் வளமான இலக்கியமும் - செல்வி. தி. நிஷாந்தினி
- மாணவப் பருவ ஆளுமை விருத்தியில் பெற்றோர், ஆசிரியரின் பங்களிப்பு - செல்வி. K. பிரபா
- நாட்டியக்கலை - காயத்திரி பஞ்சலிங்கம்
- பாரதி ஒரு விடுதலைக் கவிஞனா? அல்லது இலக்கிய கவிஞனா? - மிதுனா பாலசிங்கம்
- பெண்ணிலை வாதம் ஒரு நோக்கு - முகமட் ஷெரிப் கிதாயத்துல்லா
- நேர்காணல் : சீரிய இலக்குடம் சமூக முன்னேற்றத்திற்காக படைக்கப்படுவனவே இலக்கியங்கள் - தமிழ்மணி அகளங்கன் அவர்களுடன் நேர்காணல் - ந. பரணீதரன், தி. திசரூபன்
- கவிதைகள்
- விடியலை நோக்கி - வெண்ணிலா விஜயலக்ஷ்மன்
- முகமூடிகள் - நவநிதா குணசிங்கம்
- பெண்ணடிமை
- விடியல்
- சுதந்திரன்
- அன்றும் இன்றும் - பிரபாலினி சுந்தரலிங்கம்
- விடியாத இரவுகள் - சின்னத்தம்பி குகானந்தன்
- கும்மிருட்டு - மு. நந்தகுமார்
- வெளி - எஸ்போஸ்
- உனது குரல் பற்றிய ரகஸியத்தில் மிதக்கும் கடல்
- ஆலோசனை - திருநாவுக்கரசு திசரூபன்
- இருப்பின் பத்திரம் - பிரபாலினி சுந்தரலிங்கம்
- எப்பா தவநீதன்
- புரியவில்லையே! - பகீரதி தங்கராஜா
- என்ன வேலையிங்கே... - செல்வராஜா சதீஸ்குமார்
- உறங்கிப் போன உறவுகள் - தாரணி வேதநாயகம்
- அந்த அகதி முகாம் - அந்தோனிப்பிள்ளை நிஷாந்தன்
- பயணம் - செல்வராஜா சதீஸ்குமார்
- ஊர்விட்டு ஊரோடும் காலமிது - பகீரதி தங்கராஜா
- அந்த ஏழு நாட்கள் - கோமதி புலேந்திரன்
- கவிதை என்ற வரிகள் - தாரணி வேதநாயகம்
- கேட்டதும், கிடைத்ததும்
- விடிவு
- சூரியன்
- தேடல்
- வஞ்சித்தது மனிதர்கள் மட்டுமா? - பிரபாலினி சுந்தரலிங்கம்
- வறுமை - சிவபாரதி நாகேஸ்வரன்
- வேண்டல்கள் - கலைப்பித்தன் ஏ. முகுந்தன்
- அவனுக்கு என்று ஓர் இடம் - நவநிதா குணசிங்கம்
- கவிதைகள் : கிருஷ்ணன் சதீஷ்குமார்
- நெருக்குதல்
- காத்திருப்பு!
- காதல் முத்துக்கள்
- காதலா?
- இதயத்துடிப்பு
- நாளேடு
- இவை வேண்டும் புத்தாயிரத்தில் - நாகலிங்கம் ஜெயகரன்
- நாடகமேனோ?
- இரு அணில்களும் கொய்யாப்பழங்களும் - பொன்விழி சிவராஜா
- கண்ணீரில் கரையும் காலங்கள் - செல்வி K. பிரபா
- அன்பை மறைத்த அழகு - மார்க்கண்டு ஸ்ரீகாந்
- கவிதை - இ. விமலதாஷன்
- எப்படி நானுரைப்பேன்
- ஆடை
- நாடகம் : நிதர்சனத்தின் புத்திரர்கள் - கந்தையா ஸ்ரீகணேசன்
- அன்பிலா மானுடம் நடன நாடகம் - தமிழ்மணி அகளங்கன்
- விடிவே இல்லாத அஸ்தமனங்கள் - கிருஷ்னன் சதீஸ்குமார்
- நான் நானாக... - செல்வி வினோதினி குமாரசாமி
- எது தான் மனிதன் - த. பகீரதி
- ஆடிப் பூக்கள்
- வவுனியா வளாக பட்டமளிப்பு விழாவும் கலாசார நிகழ்வும் - சங்கரன் செல்வி
- விமசகர்களின் பார்வையில் எமது மன்றத்தின் கடந்தகால வெளியீடுகள் - மு. பொன்னம்பலம்
- நமது நூல்கள் வாசிப்போம் - விஜயன்
- சமூகத்தின் துன்பங்களோடிணைந்த கற்பனை தாங்கிய "தடம்" சஞ்சிகை
- வவுனியா வளாகத்தில் 'வன்னி ஓடை - சங்கரன் செல்வி
- "வன்னி ஓடை" இசைநாடா வெளியீடு
- மாற்று இசை மரபைத் தேடி....