"ஆளுமை:நடராசா, துரைசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நடராசா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:36, 2 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நடராசா |
தந்தை | துரைசாமி |
பிறப்பு | 1953.09.03 |
ஊர் | காரைநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராசா, துரைசாமி (1953.09.03 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை துரைசாமி. க. முருகேசு, க. பொன்னம்பலம் ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர் ஈழத்துச் சிதம்பரத்தில் அம்மன் தேர் செய்தமை, அறப்பணி நிலைய வேலைகள் செய்தமை போன்ற கலைச்சேவைகளை செய்துள்ளார். மேலும் பல கோயில்களில் மர வேலைகளும் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 252