"ஆளுமை:இராசரத்தினம், கணபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:இராசரத்தினம், க., ஆளுமை:இராசரத்தினம், கணபதி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...)
வரிசை 19: வரிசை 19:
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[http://www.appaaltamil.com/index.php?option=content&task=view&id=382&Itemid=60 க. இராசரத்தினம் பற்றி தா. சனாதனன்]
+
*[http://www.appaaltamil.com/index.php?option=content&task=view&id=382&Itemid=60 கணபதி இராசரத்தினம் பற்றி தா. சனாதனன்]
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|27}}
 
{{வளம்|2970|27}}
 +
{{வளம்|15444|234}}

03:10, 29 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசரத்தினம்
தந்தை கணபதி
பிறப்பு 1927.01.06
ஊர் காரைநகர்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், கணபதி (1927.01.06 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஓவியர்; நாடக ஆர்வலர். இவரது தந்தை கணபதி. சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்ற இவர் யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டார். இவர் மெய்யுரு (Portrait) பற்றி நூல் எழுதியுள்ளார்.

இவரது பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு, நீர்வண்ணப் பிரயோகம் போன்றனவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். இரு பரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் இவரது ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் பிரயோகம் முதன்மை பெறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 27
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 234