"ஆளுமை:அமரசிங்கம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அமரசிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:18, 29 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அமரசிங்கம் |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | 1945.10.02 |
ஊர் | அராலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அமரசிங்கம், சின்னத்தம்பி (1945.10.02 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. 1965ஆம் ஆண்டிலிருந்து மரத்தாலான சிற்பங்களை செதுக்கி வந்துள்ள இவரே இலங்கையில் நாதஸ்வரம் உருவாக்கிய ஆரம்ப கலைஞருள் ஒருவராவார். ரதாதி நாதஸ்வர சில்ப கல்பக, சிற்ப கலாநிதி, திட்ப நுட்ப சிற்பக் கலாநிதி, சிற்பக் கலாரத்தினம் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 233