"ஆளுமை:விஜயகுமார், அல்பிறட் றொபேட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விஜயகுமார்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
விகயகுமார், அல்பிறட் றொபேட் (1961.06.15 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அல்பிறட் றொபேட். யாழ்ப்பாண மாவட்ட கலாசாரப் பேரவை செயற்குழு உறுப்பினராகவும் இளவாலை புனித சென்றியூசர் கல்லூரி ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
+
விஜயகுமார், அல்பிறட் றொபேட் (1961.06.15 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அல்பிறட் றொபேட். யாழ்ப்பாண மாவட்ட கலாசாரப் பேரவை செயற்குழு உறுப்பினராகவும் இளவாலை புனித சென்றியூசர் கல்லூரி ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
  
இவர் 1982இலிருந்து நாடகக் கலையை ஆற்றத் தொடங்கிய இவர் நாடகங்கள் தயாரித்தல், கிறிஸ்தவ இசை நாடாக்கள் தயாரித்தல், திருமறைக்கலாமன்றத்தில் நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்ற கலைப்பணிகளை ஆற்றியுள்ளார்.
 
05:23, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் விஜயகுமார்
தந்தை அல்பிறட் றொபேட்
பிறப்பு 1961.06.15
ஊர் இளவாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயகுமார், அல்பிறட் றொபேட் (1961.06.15 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அல்பிறட் றொபேட். யாழ்ப்பாண மாவட்ட கலாசாரப் பேரவை செயற்குழு உறுப்பினராகவும் இளவாலை புனித சென்றியூசர் கல்லூரி ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1982இலிருந்து நாடகக் கலையை ஆற்றத் தொடங்கிய இவர் நாடகங்கள் தயாரித்தல், கிறிஸ்தவ இசை நாடாக்கள் தயாரித்தல், திருமறைக்கலாமன்றத்தில் நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்ற கலைப்பணிகளை ஆற்றியுள்ளார்.

1998இல் பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தினால் இசைஞன் என்ற பட்டத்தையும், 2006இல் கலைஞானச்செல்வன் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 221