"ஆளுமை:வின்சென்டிபோல், நீக்கிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=வின்சென்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:46, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வின்சென்டிபோல் |
தந்தை | நீக்கிலான் |
பிறப்பு | 1924.05.19 |
ஊர் | நாவாந்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வின்சென்டிபோல், நீக்கிலான் (1924.05.19 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிலான். நாவாந்துறை, சுண்டுக்குளி, சில்லாலை, சிறுவிளான், அச்சுவேலி, கொழும்பு ஆகிய இடங்களில் இவர் தனது நாடகத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். இசைத்திலகம், கலைக்குரிசில், இசைநம்பி, கலைஞானி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 220