"ஆளுமை:யேசுதாசன், சுவக்கீன்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யேசுதாசன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:58, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் யேசுதாசன்
தந்தை சுவக்கீன்பிள்ளை
தாய் ஜேர்மனம்மா
பிறப்பு 1937.12.10
இறப்பு 2013.05.17
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுதாசன், சுவக்கீன்பிள்ளை (1937.12.10 - 2013.05.17) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுவக்கீன்பிள்ளை; தாய் ஜேர்மனம்மா. 1962இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ள இவர் சங்கிலியன், தேவசகாயன், மனம் போல் ஆகிய நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 212-213