"ஆளுமை:மாட்டீன், நெல்சன் கிளமென்ற்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாட்டீன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:59, 25 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மாட்டீன்
தந்தை நெல்சன் கிளமென்ற்
பிறப்பு 1949.11.12
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாட்டீன், நெல்சன் கிளமென்ற் (1949.11.12 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நெல்சன் கிளமென்ற். இவர் 1965இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். கலை கலாசார பண்பாடு பற்றிய செவ்வானம் எனும் காலாண்டு சஞ்சிகைக்கு ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் இளைஞர் கலைக்கழகம், திருமறைக் கலாமன்றங்களின் நிர்வாக இயக்குனராகவும் யாழ்ப்பாண பிரதேச கலாசார பேரவையின் செயலாளராகவும் இவர் கடமையார்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 209