"ஆளுமை:மரியதாஸ், அந்தோனிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மரியதாஸ்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:02, 25 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மரியதாஸ்
தந்தை அந்தோனிப்பிள்ளை
பிறப்பு 1954.08.12
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரியதாஸ், அந்தோனிப்பிள்ளை (1954.08.12 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அந்தோனிப்பிள்ளை. 1973இலிருந்து நாடகத்துறையில் பெண் பாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் இவர் நாடகத்துறையில் பிரவேசித்தார். தேவசகாயம்பிள்ளை, கண்ணே காவியனே உட்பட 13க்கும் மேற்ப்பட்ட இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், சேந்தாங்குளம், வன்னி போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 206