"ஆளுமை:மத்தியாஸ், அருமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மத்தியாஸ்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:07, 25 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மத்தியாஸ் |
தந்தை | அருமை |
பிறப்பு | 1938.09.04 |
ஊர் | குருநகர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மத்தியாஸ், அருமை (1938.09.04 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அருமை. 1956இலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக இவர் நாட்டுக்கூத்துத்துறையில் பங்காற்றி வந்துள்ளார். சுபத்திரா, வரதமனோகரி, ஞானசீலி, பங்கிராஸ் போன்றன இவர் நடித்த நாடகங்களாகும். நல்ல பாடகன் என மக்களால் இவர் பாராட்டப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 206