"ஆளுமை:பழனிமலைச்சாமி, முருகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பழனிமலைச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:55, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பழனிமலைச்சாமி
தந்தை முருகுப்பிள்ளை
பிறப்பு 1936.05.19
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பழனிமலைச்சாமி, முருகுப்பிள்ளை (1936.05.19 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் சிறுவயதிலிருந்தே பல மேடைகளில் நடித்துள்ளதுடன் 1961ஆம் ஆண்டில் தற்மபுத்திர நாடகம், வேடன், அருச்சுனன் போர், அனுமன் போர் போன்ற பல கூத்துக்களை அராலி, சிந்துபுரம், இளவாலை, காரைநகர் ஆகிய இடங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 194