"ஆளுமை:நாகராசா, சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:02, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகராசா
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1937.08.15
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, சுப்பிரமணியம் (1937.08.15 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கினார்.

அன்புக்கரசி எனும் நாடகத்தில் இவர் நடித்ததன் மூலம் தனது கலைப்பயணத்தினை ஆரம்பித்த இவர் தொடர்ந்து அம்மை அப்பன், வீரத்தாய், நண்பன், சாம்பிராட், அசோகன், அனார்கலி முதலான நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 188