"ஆளுமை:கணேசபிள்ளை, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:கணேசபிள்ளை, எஸ். எஸ்., ஆளுமை:கணேசபிள்ளை, செல்லையா என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
வரிசை 14: வரிசை 14:
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 கணேசப்பிள்ளை செல்லையா பற்றி தமிழ் விக்கிபீடியாவில்]
+
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 கணேசப்பிள்ளை, செல்லையா பற்றி தமிழ் விக்கிபீடியாவில்]
  
  

04:17, 13 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணேசபிள்ளை
தந்தை செல்லையா
பிறப்பு 1937.06.28
இறப்பு 1995.08.30
ஊர் வரணி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசபிள்ளை, செல்லையா (1937.06.28 - 1995.08.30) யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை செல்லையா. இவர் 'வரணியூரான்' என்ற புனைப்பெயரால் பலராலும் அறியப்பட்டார். மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்துமிருக்கிறார். இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார். கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 271
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 139