"ஆளுமை:ஐயாத்துரை, தம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஐயாத்துரை| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:17, 13 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஐயாத்துரை |
தந்தை | தம்பு |
பிறப்பு | 1947.05.28 |
ஊர் | கரவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஐயாத்துரை, தம்பு (1947.05.28 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பு. இவர் வி. வி. வைரமுத்து, அல்வாயூர் ச. தம்பிஐயா, அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா, கலாபூஷணம் வி. கே. இரத்தினம், மு. பொன்னையா ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றார்.
கோவலன், அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, சிலப்பதிகாரம், பவளக்கொடி, ஞானசௌந்தரி, ஶ்ரீவள்ளி, ஏழுபிள்ளை நல்லதங்காள், சாரங்கதாரா, பதவி மோகம், தூய உள்ளம், கன்னிக்கோட்டை, சகோதர விரோதி, முதல் இரவு, வாழ்க்கைப் போர், பண்டாரவன்னியன், சூழ்ச்சியின் வீழ்ச்சி, அனார்கலி, தர்மதேவன், இழந்தகாதல் போன்ற நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.
இவரது ஆற்றலுக்காக கலாவிநோதன் அண்ணாச்சாமி அவர்களால் கலைஒளி என்ற பட்டம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 137