"ஆளுமை:இராசேஸ்வரன், வை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | திரு.வை. | + | இராசேஸ்வரன்,திரு.வை. யாழ்ப்பாணம், நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் அறிவுப்பொழில் என்னும் சஞ்சிகையை வெளியிட்டு நடத்தியதோடு இலங்கையில் சர்வதேச கூட்டுறவு மலரின் ஆசிரியராகவிருந்து மலரை வெளியிட்டு வந்ததோடு அறிவுப் பொழில் கல்வி நிறுவனத்தையும் நிறுவி முதியோருக்கான வகுப்புக்களையும் நடத்தி வந்தார். |
கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று செயற்பட்டதோடு அதன் ஆரம்பகால தலைவராகவும் பணியாற்றினார். இவர் இந்து நாகரிகத் துறை வினா-விடை நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுடையவராகவும் காணப்பட்டார். | கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று செயற்பட்டதோடு அதன் ஆரம்பகால தலைவராகவும் பணியாற்றினார். இவர் இந்து நாகரிகத் துறை வினா-விடை நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுடையவராகவும் காணப்பட்டார். |
04:54, 12 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராசேஸ்வரன், வை. |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசேஸ்வரன்,திரு.வை. யாழ்ப்பாணம், நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் அறிவுப்பொழில் என்னும் சஞ்சிகையை வெளியிட்டு நடத்தியதோடு இலங்கையில் சர்வதேச கூட்டுறவு மலரின் ஆசிரியராகவிருந்து மலரை வெளியிட்டு வந்ததோடு அறிவுப் பொழில் கல்வி நிறுவனத்தையும் நிறுவி முதியோருக்கான வகுப்புக்களையும் நடத்தி வந்தார்.
கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று செயற்பட்டதோடு அதன் ஆரம்பகால தலைவராகவும் பணியாற்றினார். இவர் இந்து நாகரிகத் துறை வினா-விடை நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுடையவராகவும் காணப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 144