"ஆளுமை:ஆத்மானந்தா, பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஆத்மானந்தா, பொன்னையா|
+
பெயர்=ஆத்மானந்தா|
 
தந்தை=பொன்னையா|
 
தந்தை=பொன்னையா|
 
தாய்=செல்லம்மா|
 
தாய்=செல்லம்மா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆத்மானந்தா, பொன்னையா (1948.02.16 - 1986.05.18) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா; தாய் செல்லம்மா. இவர் யாழ்ப்பாணம் நந்தி இசைமன்ற நிறுவுனரான மிருதங்கமணி எம். என். செல்லத்துரை என்பாரிடம் மிருதங்க இசையைப் பயின்றார். இவர் கஞ்சிரா, கடம், முகர்சிங், தவில், தபேலா போன்ற வாத்தியங்களையயும் வாசிக்கும் திறன் பெற்றவராவார்.
+
ஆத்மானந்தா, பொன்னையா (1948.02.16 - 1986.05.18) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா; தாய் செல்லம்மா. இவர் யாழ்ப்பாணம் நந்தி இசைமன்ற நிறுவுனரான மிருதங்கமணி எம். என். செல்லத்துரை என்பாரிடம் மிருதங்க இசையைப் பயின்றார். இவர் கஞ்சிரா, கடம், முகர்சிங், தவில், தபேலா போன்ற வாத்தியங்களையயும் வாசிக்கும் திறன் பெற்றவராவார்.
  
இவர் தனது முதலாவது அரங்கேற்றத்தை1959இல் ஐயாக்கண்ணு தேசிகர் என்ற புகழ் பெற்ற வித்துவானுக்கு பின்னணி இசை வழங்கியதன் மூலம் நிறைவு செய்தார். இவரது மிருதங்க வாசிப்பு முக்கியமாக முழுச்சாப்பு, கும்காரம், மேற்கால பரண்கள், நாதசுகம், பாட்டுக்களுக்கு வாசிக்கும் முக்கிய அம்சங்கள் நிறைந்தவையாக காணப்பட்டது. சின்னமணி இசைக்குழுவினருடன் 1978ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று தன் மிருதங்க இசையை வழங்கினார்.   
 
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|111}}
 
{{வளம்|7571|111}}
{{வளம்|7571|97-100}}
 
04:03, 8 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆத்மானந்தா
தந்தை பொன்னையா
தாய் செல்லம்மா
பிறப்பு 1948.02.16
இறப்பு 1986.05.18
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆத்மானந்தா, பொன்னையா (1948.02.16 - 1986.05.18) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா; தாய் செல்லம்மா. இவர் யாழ்ப்பாணம் நந்தி இசைமன்ற நிறுவுனரான மிருதங்கமணி எம். என். செல்லத்துரை என்பாரிடம் மிருதங்க இசையைப் பயின்றார். இவர் கஞ்சிரா, கடம், முகர்சிங், தவில், தபேலா போன்ற வாத்தியங்களையயும் வாசிக்கும் திறன் பெற்றவராவார்.

இவர் தனது முதலாவது அரங்கேற்றத்தை1959இல் ஐயாக்கண்ணு தேசிகர் என்ற புகழ் பெற்ற வித்துவானுக்கு பின்னணி இசை வழங்கியதன் மூலம் நிறைவு செய்தார். இவரது மிருதங்க வாசிப்பு முக்கியமாக முழுச்சாப்பு, கும்காரம், மேற்கால பரண்கள், நாதசுகம், பாட்டுக்களுக்கு வாசிக்கும் முக்கிய அம்சங்கள் நிறைந்தவையாக காணப்பட்டது. சின்னமணி இசைக்குழுவினருடன் 1978ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று தன் மிருதங்க இசையை வழங்கினார்.

இலங்கை வானொலியிலும் இவரது மிருதங்க கச்சேரிகள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன. 1986ஆம் ஆண்டு புளியங்கூடல் மகா மாரியம்மன் கோவில் உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகளின் ஒலிப்பதிவு நாடாவில் சங்கீதபூஷணம் நா.வி.மு.நவரத்தினம் அவர்களுடைய இசைக்கு மிருதங்கம் பக்க வாத்தியமாக இசைத்தமையே இவரது இறுதி நிகழ்வாக அமைந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 111