"ஆளுமை:அண்ணாசாமி, பெரியபொடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அண்ணாசாமி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:48, 5 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அண்ணாசாமி |
தந்தை | பெரியபொடி |
பிறப்பு | 1912.08.20 |
ஊர் | அல்வாய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அண்ணாசாமி, பெரியபொடி (1912.08.20 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பெரியபொடி. இவர் நாடகம், ஒப்பனை, வானொலிப் பாடல் போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்டு விளங்கினார்.
இவர் அரிச்சந்திரா, பவளக்கொடி, அல்லி அருச்சுணா, சாரங்கதாரா, காளிதாஸ், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலாவினோதன், கலையரசு போன்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 122