"ஆளுமை:அரவிந்தன், குருநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					 ("{{ஆளுமை| பெயர்=அரவிந்தன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)  | 
				|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை|  | {{ஆளுமை|  | ||
| − | பெயர்=அரவிந்தன்  | + | பெயர்=அரவிந்தன்|  | 
| − | தந்தை=|  | + | தந்தை=குருநாதபிள்ளை|  | 
தாய்=|  | தாய்=|  | ||
பிறப்பு=|  | பிறப்பு=|  | ||
இறப்பு=|  | இறப்பு=|  | ||
| − | ஊர்=  | + | ஊர்=காங்கேசன்துறை|  | 
வகை=எழுத்தாளர்|  | வகை=எழுத்தாளர்|  | ||
புனைபெயர்= |  | புனைபெயர்= |  | ||
}}  | }}  | ||
| − | அரவிந்தன், குருநாதபிள்ளை   | + | அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருநாதப்பிள்ளை. சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர்கட்டுரைகள் வெளிவருகின்றன.இலங்கையில் தினக்குரல், வீரகேசரி, செருமனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.  | 
| + | |||
| + | == வெளி இணைப்புக்கள்==  | ||
| + | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் குரு.ஆரவிந்தன்]  | ||
=={{Multi|வளங்கள்|Resources}}==  | =={{Multi|வளங்கள்|Resources}}==  | ||
{{வளம்|4428|456}}  | {{வளம்|4428|456}}  | ||
| − | |||
| − | |||
| − | |||
| − | |||
04:53, 15 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அரவிந்தன் | 
| தந்தை | குருநாதபிள்ளை | 
| பிறப்பு | |
| ஊர் | காங்கேசன்துறை | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருநாதப்பிள்ளை. சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர்கட்டுரைகள் வெளிவருகின்றன.இலங்கையில் தினக்குரல், வீரகேசரி, செருமனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 456