"ஆளுமை:அரபா உம்மா, எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அரபா உம்மா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=அரபா உம்மா, எம். |
 
பெயர்=அரபா உம்மா, எம். |
தந்தை=|
+
தந்தை=அலி உதுமான் லெப்பை|
தாய்=|
+
தாய்=ஸாரா உம்மா|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அரபா உம்மா ஓர் எழுத்தாளர். கண்டியை சேர்ந்த இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் எனும் பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், பாலர் கதைகள், பாலர் பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன்.  
+
அரபா உம்மா கண்டியை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலி உதுமான் லெப்பை; தாய் ஸாரா உம்மா.  இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய புனைபெயர்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.  
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1666|118-120}}
 
{{வளம்|1666|118-120}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

04:07, 15 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரபா உம்மா, எம்.
தந்தை அலி உதுமான் லெப்பை
தாய் ஸாரா உம்மா
பிறப்பு
ஊர் கண்டி
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரபா உம்மா கண்டியை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலி உதுமான் லெப்பை; தாய் ஸாரா உம்மா. இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய புனைபெயர்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 118-120
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரபா_உம்மா,_எம்.&oldid=169608" இருந்து மீள்விக்கப்பட்டது