"ஆளுமை:மகேந்திரன், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மகேந்திரன், சின்னத்துரை (1950.03.31 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. மிருதங்க துறை விரிவுரையாளராக பணியாற்றிய இவரது கலைச்சேவையைப் பாராட்டி பல நிறுவனங்கள் இவரை கௌரவப்படுத்தியுள்ளன. 1971இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் ''சங்கீத ரத்தினம்'', 1982இல் இந்திய கலைமன்றம், சிங்கப்பூர் எனும் நிறுவனத்தால் ''தாளலய திலகம்'', 1998இல் அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானத்தினால் மிருதங்க கலா சிரோன்மணி, 2002இல் நல்லூர் கலாசாரப் பேரவையினால் கலைஞானச்சுடர், 2004இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினால் ''முகத்துவமாணி'' முதலான பட்டங்களும் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.  
+
மகேந்திரன், சின்னத்துரை (1950.03.31 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. சிதம்பரம் எஸ். ஏ. இராமநாதனிடம் மிருதங்க இசையை பயின்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் மிருதங்க துறை விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 2004இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.
 +
 
 +
மிருதங்க துறையில் ஆராய்ச்சிகளை செய்துள்ள இவர் 'தமிழர் முழுவியல்' எனும் நூலை ஆக்கியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி 1971இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் ''சங்கீத ரத்தினம்'', 1982இல் இந்திய கலைமன்றத்தால் ''தாளலய திலகம்'', 1998இல் அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானத்தினால் "மிருதங்க கலா சிரோன்மணி", 2002இல் நல்லூர் கலாசாரப் பேரவையினால் "கலைஞானச்சுடர்", விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:மகேந்திரன், சி.|இவரது நூல்கள்]]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|104}}
 
{{வளம்|15444|104}}
 +
{{வளம்|4428|561}}

23:20, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மகேந்திரன்
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1950.03.31
ஊர் உரும்பிராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், சின்னத்துரை (1950.03.31 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. சிதம்பரம் எஸ். ஏ. இராமநாதனிடம் மிருதங்க இசையை பயின்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் மிருதங்க துறை விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 2004இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.

மிருதங்க துறையில் ஆராய்ச்சிகளை செய்துள்ள இவர் 'தமிழர் முழுவியல்' எனும் நூலை ஆக்கியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி 1971இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் சங்கீத ரத்தினம், 1982இல் இந்திய கலைமன்றத்தால் தாளலய திலகம், 1998இல் அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானத்தினால் "மிருதங்க கலா சிரோன்மணி", 2002இல் நல்லூர் கலாசாரப் பேரவையினால் "கலைஞானச்சுடர்", விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 104
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 561