"ஆளுமை:பாலசிங்கம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாலசிங்கம், சின்னத்தம்பி (1934.02.18 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தவில், கஞ்சிரா, தடம் போன்ற கருவிகளை வாசித்து வந்துள்ளதோடு தனது கலையை திரு. ஆறுமுகம் அவர்களிடம் பயின்றார். 1954ஆம் ஆண்டிலிருந்து கண்ணகை அம்மன் ஆலயம், பொன்னாலை கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார்.  
+
பாலசிங்கம், சின்னத்தம்பி (1934.02.18 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த வாத்தியக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தவில், கஞ்சிரா, கடம் போன்ற கருவிகளை வாசித்து வந்துள்ளதோடு தனது கலையை திரு. ஆறுமுகம் அவர்களிடம் பயின்றார். 1954ஆம் ஆண்டிலிருந்து வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயம், பொன்னாலை கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|98}}
 
{{வளம்|15444|98}}

09:27, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசிங்கம்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1934.02.18
ஊர் தொல்புரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், சின்னத்தம்பி (1934.02.18 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த வாத்தியக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தவில், கஞ்சிரா, கடம் போன்ற கருவிகளை வாசித்து வந்துள்ளதோடு தனது கலையை திரு. ஆறுமுகம் அவர்களிடம் பயின்றார். 1954ஆம் ஆண்டிலிருந்து வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயம், பொன்னாலை கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 98