"ஆளுமை:சத்தியபாமா, ஶ்ரீதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சத்தியபாமா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:59, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சத்தியபாமா
தந்தை ஶ்ரீதரன்
பிறப்பு 1952.04.28
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியபாமா, ஶ்ரீதரன் (1952.04.28 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை ஶ்ரீதரன். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து இசைத்துறையில் வயலின் இசையை திரு. சித்திவிநாயகம், திருமதி ஞா. பத்மசிகாமணி, பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோர்களிடம் முறையாக பயின்று 1984ஆம் ஆண்டிலிருந்து இசைப் பணியை ஆரம்பித்தார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் மாணவர்களுக்கு வயலின் இசை பயிற்றுவித்ததோடு இவர் வில்லிசை வேந்தன் ஶ்ரீதரன் அவர்களுடன் இணைந்து இசைக் கச்சேரிகள் செய்தும் வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 114