"ஆளுமை:முருகர், நாகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முருகர்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:33, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முருகர் |
தந்தை | நாகர் |
பிறப்பு | 1901 |
ஊர் | காரைநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகர், நாகர் (1901 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நாகர். இவர் குருகுல முறைப்படி மிருதங்கம் கற்று தனது 11ஆவது வயதில் மேடையேறி தொடர்ந்து மிருதங்கத்துறையில் சேவையாற்றி வந்துள்ளார். யாழ்ப்பாணத் தீவுப்பகுதிகளில் இடம்பெறும் நாடகங்கள், ஆட்டக்காவடி போன்றவற்றிற்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளார். ஏறக்குறைய 50 ஆண்டுகள் இவர் மிருதங்க இசைக்கலைச் சேவையை ஆற்றி வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 105