"ஆளுமை:பாக்கியநாதன், தம்பித்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாக்கியநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:14, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பாக்கியநாதன் |
தந்தை | தம்பித்துரை |
பிறப்பு | 1928.10.24 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாக்கியநாதன், தம்பித்துரை (1928.10.24 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை தம்பித்துரை. இவர் 1952 - 1954ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அண்ணாமலை இசை மன்றத்திலும், இலங்கை ஆசிரியர் இராமநாதனிடமும் பயின்று மிருதங்கம் வாசிப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தார். முதல்தரவித்துவானாக தெரிவு செய்யப்பட்ட இவர் இலங்கை வானொலியால் ஒலிபரப்பப்பட்ட தாள வாத்தியம், லய உபநியாசம் நிகழ்ச்சிகளுக்கு 1962 - 1990வரை மிருதங்கம் வாசித்துள்ளார். குருநகர் நடன நல்லிசைக் கலாமன்றத்தின் பொறுப்பாளராகவும், இசைக் கல்லூரிகளின் மிருதங்க ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 104