"மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 8: வரிசை 8:
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:சமூக விஞ்ஞானிகள் சங்கம்|சமூக விஞ்ஞானிகள் சங்கம்]] |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:சமூக விஞ்ஞானிகள் சங்கம்|சமூக விஞ்ஞானிகள் சங்கம்]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2003|2003]]|
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2003|2003]]|
   பக்கங்கள்          =  106 |
+
   பக்கங்கள்          =  x + 106 |
 
}}
 
}}
  
 
==வாசிக்க==
 
==வாசிக்க==
 
* [http://www.noolaham.net/project/02/157/157.htm மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் - இரண்டாம் பாகம்] {{H}}
 
* [http://www.noolaham.net/project/02/157/157.htm மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் - இரண்டாம் பாகம்] {{H}}
* [http://www.noolaham.net/project/02/157/157.pdf மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் - இரண்டாம் பாகம்] {{P}}
+
* [http://www.noolaham.net/project/02/157/157.pdf மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் - இரண்டாம் பாகம் (5.20 MB)] {{P}}
  
  

23:34, 15 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் 2
157.JPG
நூலக எண் 157
ஆசிரியர் குமாரி ஜயவர்த்தன
நூல் வகை பெண்ணியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சமூக விஞ்ஞானிகள் சங்கம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் x + 106

[[பகுப்பு:பெண்ணியம்]]

வாசிக்க


நூல் விபரம்

Feminism and Nationalism in the Third என்ற ஆங்கில மூல நூலில் துருக்கி, எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பெண்ணியம் பற்றி எழுதப்பட்ட தேர்ந்த பகுதிகளின் தமிழாக்கம் இந்நூலாகும். அறிமுகம், துருக்கியில் நாகரீகத்தின் மூலம் பெண் விடுதலை, எகிப்திய சீர்திருத்தவாதமும் பெண்களின் உரிமைகளும், ஈரானில் பெண்கள் போராட்டமும் மேல் மட்டத்திலிருந்து வந்த விமோசனமும், ஆப்கானிஸ்தானில் பெண் விடுதலைக்கான முயற்சிகள் ஒரு குறிப்பு ஆகிய இயல்களில் இந்நூல் அமைகின்றது.


பதிப்பு விபரம்

(தொகுதி 5)

மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும்: 2ம் பாகம். குமாரி ஜயவர்த்தன (மூல ஆசிரியர்), பி.முத்தையா (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/ 15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). x, 106 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22x15 சமீ., ISBN: 955-9102-63-x.