"ஆளுமை:சுப்பிரமணியம், வேலாயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:08, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சுப்பிரமணியம் |
தந்தை | வேலாயுதம் |
பிறப்பு | 1925.04.17 |
ஊர் | வேலணை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம், வேலாயுதம் (1925.05.17 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். 1940ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரத் துறையில் பணியாற்றியுள்ள இவர் மாவிட்டபுரம் உருத்திராபதி அவர்களிடம் நாதஸ்வர கலையைப் பயின்றார். இவர் ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் ஆகியவற்றில் தன் பணியை ஆற்றி வந்துள்ளார். இவருக்கு கானசுரபி என்னும் பட்டம் யாழ்ப்பாண கோட்டை முனியப்பர் ஆலயத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 88