"ஆளுமை:வீரமணி ஐயர், நடராஜ ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வீரமணி ஐயர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர்.பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
+
வீரமணி ஐயர், நடராஜ ஐயர் (1931.10.15 - 2003.10.08) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த கவிஞர், கலைஞர். இவரது தந்தை  நரடராஜ ஐயர்; தாய் சுந்தராம்பாள். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|423-425}}
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:வீரமணி ஐயர்|இவரது நூல்கள்]]
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D விக்கிபீடியா]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிபீடியாவில் வீரமணி ஐயர்]
 +
 
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|4428|423-425}}
 +
{{வளம்|15444|80}}

00:51, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வீரமணி ஐயர், மா. த. ந.
தந்தை ம.த.நடராஜ ஐயர்
தாய் சுந்தராம்பாள்
பிறப்பு 1931.10.15
இறப்பு 2003.10.08
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரமணி ஐயர், நடராஜ ஐயர் (1931.10.15 - 2003.10.08) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த கவிஞர், கலைஞர். இவரது தந்தை நரடராஜ ஐயர்; தாய் சுந்தராம்பாள். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 423-425
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 80