"ஆளுமை:பஞ்சாட்சரம், ச. வே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பஞ்சாட்சரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

06:01, 3 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பஞ்சாட்சரம்
பிறப்பு 1939.10.28
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரம், ச. வே. (1939.10.28 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். ஆசிரியராக கடமையாற்றிய இவர் சிற்பி சரவணபவனிடம் கல்வி கற்றார். தனது 17ஆவது வயதிலிருந்து கலைச்சேவையை ஆற்றி வரும் இவர் கலைச்செல்வி, இந்துசாதனம் ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு இதுவரையில் 53 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல், பா நாடகம் போன்ற இலக்கியம் வடிவம் சார்ந்த நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஞானஏந்தல் என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 37