"ஆளுமை:இராசயோகன், இராசவல்லவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=இராசயோகன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=இராசயோகன் | + | பெயர்=இராசயோகன்| |
− | தந்தை=| | + | தந்தை=இராசவல்லவன் | |
− | தாய்=| | + | தாய்=யோகமலர்| |
− | பிறப்பு=1945 | + | பிறப்பு=1945.10.17| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=மானிப்பாய்| | ஊர்=மானிப்பாய்| | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
− | இராசயோகன் ( | + | இராசயோகன், இராசவல்லவன் (1945.10.17 - ) யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசவல்லவன்; தாய் யோகமலர். தனது ஆரம்பக்கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் தொழில் முறையில் மானிப்பாய் தெற்கில் கிராமசேவை அலுவலராக பணியாற்றியுள்ளார். |
− | |||
− | + | 1999 ஆம் ஆண்டு தை மாதம் வெளிவந்த ‘இறைத்தூதன்’ வார இதழில் இவரது முதலாவது ஆக்கமான ‘கருநாகமும் சோலைக் குயிலும்’ என்ற கதை வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். சிந்தனை செய் மனமே, ஆசையினாலே மனமே போன்றன இவரது சிறுவர் நுல்களாகும். மேலும் 1994ஆம் ஆண்டில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அரங்கேற்றப்பட்ட ‘அவன் தாறான்’ எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவர் இதனைத் தொடர்ந்து சுமார் 10 நாடகங்கள் அளவில் நடித்துள்ளார். | |
− | |||
+ | கலை ஞாயிறு என்ற பட்டத்தை வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் இவருக்கு வழங்கியதோடு, 2005ஆம் ஆண்டு வட மாகாண கலாசார விழாவில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார். | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் இராசயோகன்] | * [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் இராசயோகன்] | ||
+ | |||
+ | |||
+ | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
+ | {{வளம்|3051|94-97}} | ||
+ | {{வளம்|15444|02}} |
03:16, 1 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராசயோகன் |
தந்தை | இராசவல்லவன் |
தாய் | யோகமலர் |
பிறப்பு | 1945.10.17 |
ஊர் | மானிப்பாய் |
வகை | நாடகக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசயோகன், இராசவல்லவன் (1945.10.17 - ) யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசவல்லவன்; தாய் யோகமலர். தனது ஆரம்பக்கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் தொழில் முறையில் மானிப்பாய் தெற்கில் கிராமசேவை அலுவலராக பணியாற்றியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு தை மாதம் வெளிவந்த ‘இறைத்தூதன்’ வார இதழில் இவரது முதலாவது ஆக்கமான ‘கருநாகமும் சோலைக் குயிலும்’ என்ற கதை வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். சிந்தனை செய் மனமே, ஆசையினாலே மனமே போன்றன இவரது சிறுவர் நுல்களாகும். மேலும் 1994ஆம் ஆண்டில் தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அரங்கேற்றப்பட்ட ‘அவன் தாறான்’ எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவர் இதனைத் தொடர்ந்து சுமார் 10 நாடகங்கள் அளவில் நடித்துள்ளார்.
கலை ஞாயிறு என்ற பட்டத்தை வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் இவருக்கு வழங்கியதோடு, 2005ஆம் ஆண்டு வட மாகாண கலாசார விழாவில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 3051 பக்கங்கள் 94-97
- நூலக எண்: 15444 பக்கங்கள் 02