"ஆளுமை:நடராஜா, இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடராஜா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:15, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நடராஜா
தந்தை இராமச்சந்திரன்
பிறப்பு
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, இராமச்சந்திரன் யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமச்சந்திரன். கோப்பாய் சரவணபவானந்த வித்தியாசாலையிலும், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற இவர் பின் கொழும்பிலுள்ள வெளிவாரிப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை மாணவனாய் முதலாம் தவணைப் படித்தார்.

இவர் தனது இளமைக் காலத்தில் கோப்பாய் வடக்கில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நிறுவி நடத்தினார். இங்கு ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். பின்னர் புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு சென்ற இவர் ஜேர்மன்-தமிழ்க் கலாச்சார ஒன்றியத்தின் தலைவராகக் கடமையாற்றியதோடு 2001இல் தொடங்கப்பட்ட இந்து மாமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 83-84