"ஆளுமை:புவனேந்திரன், அம்பலவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புவனேந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=புவனேந்திரன், அம்பலவன் |
+
பெயர்=புவனேந்திரன்|
தந்தை=|
+
தந்தை=அம்பலவன்|
தாய்=|
+
தாய்=நேசம்மா|
 
பிறப்பு=1956.09.14|
 
பிறப்பு=1956.09.14|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 11: வரிசை 11:
  
புவனேந்திரன் (பி. 1956, செப்டெம்பர் 14) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். மட்டக்களப்பை சேர்ந்த இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். கவிச்சுடர் எனும் பட்டம் பெற்றவர்.
+
புவனேந்திரன், அம்பலவன் (1956.09.14 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவன்; தாய் நேசம்மா. இவர் தனது கல்வியை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் மட்டகளப்பு கல்லடி சிவானந்த வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கல்முனை கார்மல்பாத்திமா கல்லூரியிலும் கற்றார். பின் தான் ஆர்ம்பக் கல்வியை கற்ற குறுமண்வெளி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையானது மட்டு சிவசக்தி வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதின் பின் அங்கு ஆசிரியராக கடமையாற்றினார்.
 +
 
 +
இவரது முதல் கவிதையானது 1975ஆம் ஆண்டில் தெய்வத்தின் திருவுருவம் என்ற தலைப்பில் இலங்கை வானொலியில் வெளியானது. பின்னர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து சென்ற இவர் அங்கும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தினார். இவரது படைப்புக்களாக ஏறக்குறைய 6 சிறுகதைகளும், 4 கட்டுரைகளும், 450 கவிதைகளும் பிரசுரமாகியுள்ளது.  
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:புவனேந்திரன், அ.|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|110-114}}
 
{{வளம்|1741|110-114}}
 
+
{{வளம்|1855|45-50}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
22:04, 29 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் புவனேந்திரன்
தந்தை அம்பலவன்
தாய் நேசம்மா
பிறப்பு 1956.09.14
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனேந்திரன், அம்பலவன் (1956.09.14 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவன்; தாய் நேசம்மா. இவர் தனது கல்வியை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் மட்டகளப்பு கல்லடி சிவானந்த வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கல்முனை கார்மல்பாத்திமா கல்லூரியிலும் கற்றார். பின் தான் ஆர்ம்பக் கல்வியை கற்ற குறுமண்வெளி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையானது மட்டு சிவசக்தி வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதின் பின் அங்கு ஆசிரியராக கடமையாற்றினார்.

இவரது முதல் கவிதையானது 1975ஆம் ஆண்டில் தெய்வத்தின் திருவுருவம் என்ற தலைப்பில் இலங்கை வானொலியில் வெளியானது. பின்னர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து சென்ற இவர் அங்கும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தினார். இவரது படைப்புக்களாக ஏறக்குறைய 6 சிறுகதைகளும், 4 கட்டுரைகளும், 450 கவிதைகளும் பிரசுரமாகியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 110-114
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 45-50