"ஆளுமை:மார்க், அ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மார்க்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:39, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மார்க்
பிறப்பு
ஊர் குருநாகல்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மார்க். அ. குருநாகலைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். இயல்பாகவே கலைஞனாக திகழ்ந்த இவர் தனது 20 ஆவது வயதில் அரசாங்க நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து 5 வருடங்கள் பயிற்சிப் பெற்றார். அதே காலத்தில் ஹாட்லிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் அங்கு அதிபர் பூரணம் பிள்ளையின் உதவியுடன் பல ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தினார்.

1958ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பில் கலாபவனத்தில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம்பெறத் தொடங்கின. சிவ நடனத்தின் வேகம், கண்ணகியின் கோபாக்கினி எனபன் ஒத்திசைவுடனும், வேக்த்துடனும் திமிரிக் கொண்டு இவரது ஓவியங்களில் புல்ப்படுகின்றன.

இவரது ஓவியங்கள் 1958இல் கவர்னர் ஜெனரல் பரிசையும், 1957இல் ஒப்சேவர் பரிசையும் பெற்றதுடன் கலாபவனக் கண்காட்சியில் அடிக்கடி சிறந்த ஓவியருக்கான பாராட்டுப் பத்திரங்களையும் இவர் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 142-145
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மார்க்,_அ.&oldid=167580" இருந்து மீள்விக்கப்பட்டது