"பகுப்பு:கமத்தொழில் விளக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
'''கமத்தொழில் விளக்கம்''' இலங்கை விவசாய திணைக்களத்தின் வெளியீடாக 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு 1956ஆம் ஆண்டிலிருந்து புதிய தொகுதி காலாண்டு இதழாக வெளிவந்தது. ஆரம்ப இதழ்களில் சு. ஶ்ரீபத்மநாதன் ஆசிரியராக பங்களித்துள்ளார். விவசாயம் தொடர்பான கட்டுரைகள், மாணவர்களுக்கான விவசாய துணுக்குகளுடன் பல ஆக்கபூர்வமான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தாங்கி வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:16, 26 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

கமத்தொழில் விளக்கம் இலங்கை விவசாய திணைக்களத்தின் வெளியீடாக 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு 1956ஆம் ஆண்டிலிருந்து புதிய தொகுதி காலாண்டு இதழாக வெளிவந்தது. ஆரம்ப இதழ்களில் சு. ஶ்ரீபத்மநாதன் ஆசிரியராக பங்களித்துள்ளார். விவசாயம் தொடர்பான கட்டுரைகள், மாணவர்களுக்கான விவசாய துணுக்குகளுடன் பல ஆக்கபூர்வமான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தாங்கி வெளிவந்தது.

"கமத்தொழில் விளக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 80 பக்கங்களில் பின்வரும் 80 பக்கங்களும் உள்ளன.