"ஞானம் 2010.07 (122)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/82/8168/8168.pdf  ஞானம் 122] {{P}}
+
* [http://noolaham.net/project/82/8168/8168.pdf  ஞானம் 2010.07 (122) (2.60 MB)] {{P}}
  
  

04:39, 24 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஞானம் 2010.07 (122)
8168.JPG
நூலக எண் 8168
வெளியீடு யூலை 2010
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • எங்கும் தமிழ், எதிலும் தமிழ்ச் சிறப்பு எங்கும் கருணாநிதி! எதிலும் கருணாநிதிச் சிறப்பு!!
  • அட்டைப்பட அதிதி: மூத்த படைப்பாளி தம்பிராசா பரமலிங்கம் - கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்)
  • வலி - அகில் அகிலேஸ்வரன்
  • கவிதைகள்
    • சிரிப்பிலொரு சிந்திப்பு - அகியோபி
    • செம்மொழித் தமிழும் செம்மறியாட்டுத் தமிழனும் - புலோலியூர் வேல் நந்தன்
    • மீண்டும் தொடங்கும் மிடுக்கு
    • கேடு செய்தவர் கேட்டினாலழியுவர் - ஜின்னாஹ்
    • சருகுகளின் பிறப்பு - பெருநிலன்
    • விதியைச் செய்வோம் -
  • சிறுகதை: ஆனக்குள் ஒருவன் - அ. விஜய்
  • சதியினை வகை செய்து வரலாற்று ஆவணங்களாக்கும் சாதியக் கதைகள் - சீனா. உதயகுமார்
  • என் நினைவுகளில் தெளிவத்தை - வசந்தி தயாபரன்
  • மானாமக்கீன் ஓசையில்லா ஓசைகள்...
  • முஸ்லிம்களில் ஒருசாரார் சிங்களத்தை நாடிச்செல்ல... தமிழ் சமூகத்தின் நிலையென்ன? - கலாபூஷணம் எஸ். ஐ. நாகூத்கனி
  • பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - கவிஞர் சோ. ப
  • பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் செய்த குற்றம் என்ன? - என். பி. றியால்தீன்
  • "மூன்றாம் சிலுவை" யில் இருந்து உயிர்த்தெழத் தவறிய உமா வரதராஜன் - சின்னராஜா விமலன்
  • நிழற்கோலம் - திருமதி கமலினி சிவநாதன்
  • நேர் காணல் 16: தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு: தி. ஞானசேகரன்
  • ஈழத்து வெளியீட்டாளர்களின் பங்களிப்புடன் புகலிட நாடுகளில் ஈழத்தவரின் நூல் கண்காட்சி
  • புலம்பெயர்வாழ்வும் தமிழ் மொழியின் எதிர்காலமும் ஓர் சமூதாய மொழியியல் நோக்கு - கந்தையா சண்முகலிங்கம்
  • குறுங்கதை:மரியாதை - கண. மகேஸ்வரன்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
  • வடக்கு - கிழக்கு மாகாண இலக்கிய விழா - 2009 ஓர் ஒப்பீட்டாய்வு தொடர்பாக....
  • பசித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
  • நூல் மதிப்புரை - குறிஞ்சிநாடன்
  • வாசகர் பேசுகிறார்
  • புரவலர் புத்தகப் பூங்கா மாதம் ஒரு நூல் வெளியீட்டுத் திட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2010.07_(122)&oldid=167402" இருந்து மீள்விக்கப்பட்டது