"ஆளுமை:சரவணமுத்து, ச." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சரவணமுத்து, | + | பெயர்=சரவணமுத்து, ச. | |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சரவணமுத்து, | + | சரவணமுத்து, ச. (- 2009.10.29) வானொலிக் கலைஞர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒருவர். "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றி பின்னர் பாராளுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். |
+ | திருக் கேதீச்சர ஆலய புனருத்தாரனச் சபையின் செயலாளராகவும், கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராகவும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றியவர். | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== |
03:09, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சரவணமுத்து, ச. |
பிறப்பு | |
இறப்பு | 2009.10.29 |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சரவணமுத்து, ச. (- 2009.10.29) வானொலிக் கலைஞர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒருவர். "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றி பின்னர் பாராளுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்.
திருக் கேதீச்சர ஆலய புனருத்தாரனச் சபையின் செயலாளராகவும், கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராகவும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றியவர்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 144-146
- நூலக எண்: 4428 பக்கங்கள் 114-117